கோப்புப் படம் கேக்குகளில் ஃபிரிமான்டில் நகரம்: Fremantle Design Week-இல் ‘Cakemantle’ போட்டி
ஃபிரிமான்டில் நகரின் அடையாளங்களை கேக்குகளாக வடிவமைக்கும் 'Cakemantle' போட்டியில் 16 படைப்புகள் இடம்பெற்றன; ஆற்று முகத்துவாரப் பாறைத் திட்டை சித்தரித்த கேக் முதலிடம் பெற்றது.














