கோப்புப் படம் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏறக்குறைய ஒரு நாள் காத்திருக்கும் மனநல நோயாளிகள்: AMA அறிக்கை
ஆஸ்திரேலியா முழுவதும் மனநலப் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பத்தில் ஒருவர், அனுமதிக்கப்படுவதற்கு முன் அவசர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட 24 மணி நேரம் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய மருத்துவச் சங்கத்தின் (AMA) அறிக்கை…














