கோப்புப் படம் புதிய தாய்மாரில் ஐந்தில் ஒருவருக்குப் பிரசவத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு அறிகுறிகள்: அதிக பரிசோதனை தேவை என நிபுணர்கள்
2.5 லட்சம் புதிய பெற்றோரின் ஐந்தாண்டு டிஜிட்டல் மனநலப் பரிசோதனைத் தரவின்படி, புதிய தாய்மாரில் ஐந்தில் ஒருவர் பிரசவத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு அறிகுறிகளைத் தெரிவித்துள்ளனர்; 2006-இல் இது ஏழில் ஒருவராக இருந்தது.














