கோப்புப் படம் சென்னையில் 753 சாலைகளைப் புதுப்பிக்க ரூ.121.85 கோடி: பெருநகர மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி
பேருந்து வழித்தடச் சாலைகள் உட்பட 753 சாலைகளை மீண்டும் அமைக்கும் பணிகளுக்கான திட்ட மேலாண்மை ஆலோசனைச் சேவைக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.














