கோப்புப் படம் ஆஸ்திரேலியாவில் கட்டப்பட்ட முதல் போர்க்கப்பலின் சிதைவுகள் 128 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு
1855-இல் சிட்னியில் கட்டப்பட்ட HMCS Spitfire கப்பலின் சிதைவுகள், மூழ்கி 128 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு குயின்ஸ்லாந்து கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.














