கோப்புப் படம் சென்னை நெடுஞ்சாலைகளில் 65.6 கி.மீ தொலைவுக்கு AI போக்குவரத்துக் கண்காணிப்பு அமைப்பு
சென்னை புறவழிச்சாலை, சென்னை–தடா நெடுஞ்சாலையில் விதிமீறல்கள், சாலைச் சேதங்களைக் கண்டறிய AI அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை அமைப்பை நிறுவ ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.














