கோப்புப் படம் கான்பெராவில் முகாம், சுற்றுலா முன்பதிவு தளம் ஹேக்: சுமார் 6,000 பேரின் தனிப்பட்ட தகவல்கள் பாதிப்பு
ACT முகாம் தளங்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கான Bookeasy முன்பதிவு தளம் ஹேக் செய்யப்பட்டதால், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன. மோசடிச் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.














