கோப்புப் படம் 8 ஆண்டுகளுக்குப் பின் புக்கிட் பாஞ்சாங் LRT புதுப்பிப்புப் பணிகள் பெருமளவு நிறைவு
2018-இல் தொடங்கிய புக்கிட் பாஞ்சாங் LRT அமைப்பின் புதுப்பிப்புப் பணிகள் பெருமளவு நிறைவடைந்துள்ளதாக சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.














