கோப்புப் படம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் புதிய வசதிப் பைகள் அறிமுகம்
ஆறு மணி நேரத்துக்கு மேற்பட்ட விமானங்களில் இரவு உடை, சருமப் பராமரிப்புப் பொருட்கள், குழந்தைகளுக்கு Toy Story கருப்பொருள் பொருட்கள் கொண்ட புதிய வசதிப் பைகளை SIA நவம்பர் முதல் வழங்குகிறது.














