கோப்புப் படம் இமயமலை உயரத்தில் செவ்வாய்க் கிரக எரிமலை: Mars Express அனுப்பிய தார்சிஸ் தோலஸ் படம்
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் Mars Express விண்கலம், சுமார் 8 கி.மீ. உயரமுள்ள தார்சிஸ் தோலஸ் (Tharsis Tholus) எரிமலையின் புதிய படத்தை வெளியிட்டுள்ளது.














