கோப்புப் படம் விக்டோரியா காட்டில் ஆறு நாள் தொலைந்த 17 வயது இளைஞர் உயிருடன் மீட்பு
கிழக்கு விக்டோரியாவின் Walhalla East பகுதியில் ஆறு நாள்கள் காணாமல் போயிருந்த 17 வயது வில்லியம், ஆற்றுப்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார்.














