கோப்புப் படம் குளிரில் ஷார்ட்ஸ், பூட்ஸுடன் காணாமல் போன 17 வயதுச் சிறுவன்: கிப்ஸ்லாந்தில் தேடுதல் மீண்டும் தொடக்கம்
விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் முகாமிட்டிருந்தபோது வெள்ளிக்கிழமை காணாமல் போன 17 வயது வில்லியமைத் தேடும் பணி திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது. மலைப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் காவல்துறை கவலை தெரிவித்துள்ளது.







