கோப்புப் படம் OpenAI மேலும் 11 பில்லியன் டாலர் நிதி திரட்டியதாகத் தகவல்; மதிப்பு 1.25 டிரில்லியன் டாலர்
புதிய நிதிச் சுற்றில் OpenAI இதுவரை 11 பில்லியன் டாலர் திரட்டியுள்ளதாகவும், நிறுவன மதிப்பு 1.25 டிரில்லியன் டாலர் என்றும் Bloomberg தகவலை மேற்கோள் காட்டி TechCrunch தெரிவித்துள்ளது.














