கோப்புப் படம் AI உதவியுடன் கண்டறியப்பட்ட PHP குறைபாடு: தரவு கசிவு அபாயம் குறித்து எச்சரிக்கை
பெரும்பாலான இணையதளங்கள் பயன்படுத்தும் PHP மொழியில் AI உதவியுடன் உறுதிசெய்யப்பட்ட 'தீவிர' குறைபாடுகளால் ஆஸ்திரேலியாவில் தரவு கசிவுகள் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.











