கோப்புப் படம் டாஸ்மேனியா வனப்பகுதியில் கடும் வானிலையில் சிக்கிய இரு இளைஞர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
டாஸ்மேனியாவின் தென்மேற்கு தேசியப் பூங்காவில் மோசமான வானிலையால் சிக்கிய 19 வயது இளைஞர்கள் இருவர் திங்கள் மாலை மீட்கப்பட்டனர்; அவர்கள் போதிய தயாரிப்புடன் செல்லவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.








