கோப்புப் படம் புற்றுநோய் மருந்துகளுக்கு விலைக் குறைப்பு: சென்னை நோயாளிகளுக்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை
137 புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பு 30% எனக் கட்டுப்படுத்தப்பட்டு நவம்பர் 9 முதல் புதிய விலைகள் அமலுக்கு வந்தாலும், சென்னையில் பல நோயாளிகள் இன்னும் பழைய விலையையே செலுத்துவதாக DT Next தெரிவித்துள்ளது.









