கோப்புப் படம் நேபாள வெள்ளத்தில் அழிந்த 1,500 ஆண்டு பழமையான கோயில்: இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தத் திரும்பும் பக்தர்கள்
நேபாளத்தின் தேவிகாட்டில் பெரும் வெள்ளத்தில் அழிந்த ஜல்பா தேவி கோயில் இருந்த இடத்தில், ஏகாதசி நாளில் பக்தர்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.






