கோப்புப் படம் ஊழியர்களே இல்லாத நிறுவனம்: AI முகவர்கள் மட்டுமே நடத்தும் மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கிய சிட்னி தொழில்முனைவர்
சிட்னியைச் சேர்ந்த Adaca நிறுவனர் Lambros Photios, AI உருவாக்கிய மென்பொருளை சாட்பாட்கள் மூலம் விற்கும் Ante என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மார்ச் மாதத்துக்குள் அது மனித உள்ளீடு இன்றி AI முகவர்களால் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும் என்பது அவரது இலக்கு.














